ftftfireworks.com - Federation of Tamil Nadu Fireworks Traders, Madurai | Sivakasi Fireworks Association, India

Description: Federation of Tamil Nadu Fireworks Traders, Madurai | Sivakasi Fireworks Association, India

Example domain paragraphs

தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு வணிகர்களின் நலனுக்காக பட்டாசு சம்பந்தப்பட்ட அனைத்து சட்ட விதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை முதல் நோக்கமாக கொண்டு செயல்படும்.

சிறந்த சிந்தனையுடன், விடாமுயற்சியுடன் பட்டாசு தொழிலையும் வணிகத்தையும் அதிகரித்து, தமிழகத்தில் உள்ள அனைத்து வணிகர்களையும் இணைத்து சிறப்பாக செயல்படுவதே தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் இலக்கு.

தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் முதல் மாநில மாநாட்டிற்கு அன்பளிப்பு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி...