lankaguru.com - LankaGuru | Online Education Center

Example domain paragraphs

க.பொ.த. (உ/த) மாணவர்களுக்கான கற்றல் செயன் முறைகளை  Video வடிவிலும்,  Notes வடிவிலும் மற்றும் ஒவ்வொரு அலகு முடிவிலும் மாதிரி வினாத்தாள்கள், கடந்தகால (minimum 5 years) வினாத்தாள்களின்  தொகுப்பு என்பவற்றையும் உள்ளடக்கியுள்ளன  –  (Old and New syllabus)

சமகால கல்வி வளர்ச்சியில் எல்லா மாணவர்களுக்கும் கல்வியில் சமவாய்ப்பினை வழங்கி அவர்களின் உச்ச இலக்கினை அடைவதற்கு வழிகாட்டுதல்.

இலங்கையின் உயர்தர கல்வித்துறை மாணவர்களுக்கு அவர்களின் கற்றலின் இலகுத்தன்மையை ஏற்படுத்தும் ஒரு சமூக நோக்குடன் செயற்படுதல்.