Description: Bookstore of Express Newspapers Ceylon Ltd
தமிழ் கூறும் நல்லுலகில் தனியிடம் வகித்து 90 வருட பாரம்பரியத்தை கட்டிக்காத்து வரும் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் (வீரகேசரி நிறுவனம்) உள்நாட்டிலும் உலகெங்கிலும் பரந்து வாழும் எமது வாசக நெஞ்சங்களை இணைய வழிமூலம் இணைத்துள்ளது. எமது நிறுவனத்தின் நாளாந்த, வாராந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள், பிரத்தியேக வெளியீடுகளை டிஜிட்டல் வழித்தடம் ஊடாக மின்னிதழ் மூலம் (e-paper) நாம் இணைத்திருக்கின்றோம். எமது பதிப்புக்களின் மின்னிதழ்களை ஒரே தடவையில் ஒரேதளத்தில் பார்வையிடுவதற்கு இலகு வழியில் இணைந்து கொள்ளுங்கள்.
© document.write(new Date().getFullYear()) Express Newspapers Ceylon Ltd. All Right Reserved.
Web Design & Development by Saberion