custom software solutions (247) welcome message (28) frequently asked questions (8) odhuvar welfare (1) help to odhuvar (1)
ODHUVAR WELFARE TRUST ஒதுவார் நல அறக்கட்டளை 3, அய்யாவு தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை – 600 029 இ-மெயில் - [email protected]
சைவ சமயத்தில் ஆர்வம் கொண்ட அன்பர்களால் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி தொடங்கப்பட்டது 2022 ஆம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி அன்று அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. பதிவு எண்: 18/2022) நிரந்தர கணக்கு அட்டை (PAN) பெறப்பட்டுள்ளது (AAATO9490J) நோக்கங்கள் தகுதியான ஓதுவார்கள் மற்றும் அவர்களது குடும்ப வாரிசுகளுக்கு நிதி உதவி வழங்குதல்.
ஓதுவார் பயிற்சித் திட்டங்களை ஆதரித்தல் மற்றும் உதவுதல்